இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் கபசுர குடிநீர்

 இன்று 23/5/2021

 இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திரு. அல்லாபகேஷ் அவர்கள்   பல்லாவரம் மார்க்கெட் பகுதியில் கபசுர  குடிநீர் வழங்கப்பட்டது.

இந்த கபசுர குடிநீரை 300க்கு மேற்ப்பட்ட மக்கள் வாங்கி பருகினர்கள். மார்க்கெட் வந்த மக்களுக்கு முகக்கவசம் கண்டிப்பாக போடவேண்டும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.  தன்னரவலர்கள் முஹம்மது ரியாஸ், பாஷா மாற்று இலியாஸ் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,