கொரோனா நோயாளிகளுக்கு குடிநீர்

 கொரோனா நோயாளிகளுக்கு குடிநீர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு குடிநீர் இல்லை என்பதை கேள்விப்பட்ட இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் உடனே அரசு மருத்துவமனையின்  தலைமை மருத்துவ அதிகாரியுடன் பேசி அதற்கான வேளையில் ஈடுபட்டார்.

கொரோனா பெருந்தொற்றே கொடுமை அதிலும் குடிநீர் இல்லை என்பது அதைவிட கொடுமை என்பதை உணர்ந்த திருமதி கோமளா அவர்கள் உடனேடியாக RO SYSTEM போட்டு கொடுத்தார்.

தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தேவையான குடிநீர் கிடைக்கிறது. ஆவடி அரசு மருத்துவமணையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். L.காவலன் அவர்கள்  இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

  

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,