திமுக அமைச்சரவைப் பட்டியல்


 யார் யாருக்கு எந்தெந்த துறை? - தமிழக அமைச்சரவை முழு பட்டியல் விவரம்

நாளை முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைப் பட்டியல் வெளியானது.

1) முதல்வர் மு.க.ஸ்டாலின்: இந்திய ஆட்சிப் பணி, உள்துறை, காவல், சிறப்புத் திட்ட செயலாக்கம்

2) துரைமுருகன்: நீர்ப்பாசனம், சட்டமன்றம், கனிமம் மற்றும் சுரங்கத் துறை

3) கே.என்.நேரு: நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

4) ஐ.பெரியசாமி: கூட்டுறவுத் துறை, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்

5) பொன்முடி: உயர் கல்வித் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல், தொழிற்கல்வி, மின்னணுவியல்

6) எ.வ.வேலு: பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்

7) எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, கூட்டுறவு சங்கங்கள்

8)கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: வருவாய், பேரிடர் மேலாண்மை துறை

9) தங்கம் தென்னரசு: தொழிற் துறை, தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாட்டுத் துறை

10) ரகுபதி: சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

11)முத்துசாமி: வீட்டு வசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்பு திட்டமிடல்

12) பெரியகருப்பன்: ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள்

13) தா.மோ.அன்பரசன்: ஊரக தொழில்கள், குடிசைத் தொழில்கள், சிறுதொழில்கள், குடிசை மாற்று வாரியம்

14) சாமிநாதன்: செய்தி மற்றும் விளம்பரம், திரைப்பட தொழில்நுட்பவியல், திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக்காகித கட்டுப்பாடு

15) கீதா ஜீவன்: சமூக நலன், மகளிர் உரிமைத் துறை, சத்துணவுத் திட்டம்

16) அனிதா ராதாகிருஷ்ணன்: மீன் வளம், மீனவர் நலத் துறை, கால்நடை பராமரிப்பு

17) ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்: போக்குவரத்து, இயக்கூர்தி சட்டம்

18) கா.ராமச்சந்திரன்: வனத் துறை

19) அ. சக்ரபாணி: உணவு, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு

20) செந்தில் பாலாஜி: மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை

21) ஆர். காந்தி: கைத்தறி மற்றும் துணி நூல் துறை, கதர் கிராம தொழில் வாரியம்

22) மா.சுப்ரமணியன்: மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்பநலம்

23) பி.மூர்த்தி: வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம்

24) எஸ்.எஸ்.சிவசங்கர்: பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன், சீர்மரபினர் நலன்

25) பி.கே.சேகர் பாபு: இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை

26) பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: நிதித் துறை, திட்டம், பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தம்

27) சா.மு.நாசர்: பால் வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

28) செஞ்சி கே.எஸ்.மஸ்தான்: சிறுபான்மையினர் நலன், வெளிநாடுவாழ் தமிழர் நலன்

29) அன்பில் மகேஷ் பொய்யாமொழி: பள்ளிக் கல்வித் துறை

30) சிவ.வீ.மெய்யநாதன்: சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு

31) சி.வி.கணேசன்: தொழிலாளர் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, நகர, ஊரக வேலைவாய்ப்பு

32) மனோ தங்கராஜ்: தகவல் தொழில்நுட்பத் துறை

33) மதிவேந்தன்: சுற்றுலா, சுற்றுலா வளர்ச்சிக்கழகம்

34) கயல்விழி செல்வராஜ்: ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர், கொத்தடிமைத் தொழிலாளர் நலன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,