டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர்
: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழ்நாடு முதலமைச்சர்
*நீட் தேர்வு விலக்கு, கூடுதல் தடுப்பூசி, கொரோனா நிதி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார்...
பிரதமருடனான சந்திப்பு மகிழ்வு, மன நிறைவை தருகிறது; தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றதற்காக தனது வாழ்த்துகளை பிரதமர் @PMOIndia தெரிவித்தார்!"
பிரதமர் மோடியுடனான சந்திப்பை அடுத்து முதலமைச்சர் @mkstalin அவர்கள் உரை!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை - முதலமைச்சர்
6: "நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளோம்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை.
புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தல்" -முதலமைச்சர்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தினோம்
நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினோம்
- முதலதைச்சர் @mkstalin
Comments