உமிழ் நீர்

 உமிழ் நீர்உமிழ் நீரானது இருவகைகளில் சுரக்கிறது.


1. பசியின் காரணமாக சுரப்பது.


2.ருசியின் காரணமாக சுரப்பது


பசியின் காரணமாக உமிழ் நீர் சுரக்கும் உணவின் தேவைக்குத் தகுந்த அளவிலும், பசியின் தன்மைக்குத் தகுந்த அளவிலும் சுரக்கிறது.


அவ்வளவு உமிழ் நீரும் உணவின் முழுமையான ஜீரணத்திற்காக உபயோகப்படுத்தப்படுகிறது.


பசி எப்போது இல்லையோ ,அப்போது தான் உணவைத் தள்ளுவதற்கு ருசிக்கு தேவைப்படுகிறது.


ருசியின் மிகுதியால் சுரக்கப்படும் உமிழ் நீர் , ஜீரணத்திற்குப் பயண்படாது;


ஜீரணக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.


ஜீரணக் குறைபாடு நோய்கள் சர்க்கரை நோய், அல்சர்,வாய்வு, ஏற்படும்.


ஜீரணிக்கபடும் உணவானது இறுதியாக குளுகோஸாக மாற்றப்படுகிறது.


இந்த குளுகோஸ் தான் உடல் செல்கள் அனைத்திலும் உபயோகப்படுத்தப்படுகிறது.


குழந்தைகளுக்கு ருசிக்காக சாப்பிடும் கொடுக்கும் அனைத்து உணவுகளும் விரைவாக சர்க்கரை நோய் மற்றும் ஜீரண உறுப்புகள் விரைவாக பாதிக்கப்பட்டு உணவு சாப்பிடுவதற்கு மிக 

சிரம்மப்படுகிறார்கள்.


பசியை உணர்வோம்.

உணவையை ருசிப்போம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,