இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 100

 இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 100


👉 மரணத்தை (death) அல்லது கொடுங்காயத்தை (grievois hurt) விளைவிக்க தாக்கும் போது,


👉 பாலியல் வன்புணர்ச்சி (rape) அல்லது இயற்கைக்கு மாறான காம இச்சையைத் (unnatural lust) திருப்தி செய்யும் எண்ணத்துடன் தாக்கும் போது,


👉 ஆட்கடத்தும் (kidnapping & abduction) எண்ணத்துடன் தாக்கும் போது,


👉 முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும் போது,


தற்காப்புக்காக, அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்க முடியும். தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படுகின்ற செயல் எதுவும், பிரிவு 100ன் படி குற்றமாகாது. 


தற்காப்புரிமை என்பது தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமையே தவிர, பழிவாங்குவதற்காகவோ அல்லது தண்டிப்பதற்காகவோ அளிக்கப்பட்டுள்ள உரிமையாகாது.


தகவல்களை பகிர்ந்தவர் வழக்கறிஞர். செல்வகுமாரி நடராஜன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,