இன்று 15.7.2021 தோழர் என்,சங்கரய்யா அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா

 

சென்னை ஊரப்பாக்கத்தில் இன்று 15.7.2021 தோழர் என்,சங்கரய்யா

அவர்களின் 100 வது பிறந்தநாள் விழா


சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் இ. சங்கா். கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.


 வண்டலூர்- மண்ணிவாக்கம்
அய்யஞ்சேரி- ஊரப்பாக்கம்
காரணை புதுச்சேரி -பெரியார் நகர் 
ஆகிய இடங்களில் வாழும் மக்கள் தலைவா் ௭ன்.சங்கரய்யாஅவா்களின் 100 வது பிறந்தநாள் விழா ௯ட்டங்கள் நடைபெற்றது

௯டுவாஞ்சேரி பேருந்து நிலையம் அருகிலும் நடைபெற்றது
 புகைப்படங்கள்
தோழர்
இளங்கோ

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,