அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக சிறுவர் காப்பக சிறுவர்களுக்கு மதிய உணவு

 
சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்

தொடர் சேவையாக  17.7.2021 பிற்பகல் 12.30 மணியளவில்

சென்னை கொளத்தூர் மதனங்குப்பம்  .. இங்கே உள்ள சிறுவர்  காப்பக சிறுவர்களுக்கு (சுமார் 20 பேர் ) மதிய உணவாக மட்டன் பிரியாணி. சிக்கன் 65.பாயசம். வாழைப் பழம் முதலானவற்றை வழங்கப் பட்டது 

இந்த சேவைக்கான மொத்த தொகையும் கிளப்  தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் ஏற்று கொண்டார்


முன்னதாக இந்த கிளப் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 

இந்த காப்பக சிறுவர்களுடன் பேசியும் காரம் போர்டு முதலிய விளையாட்டு களை அவர்களுடன் ஆடி மகிழ்வைத்தார்கள் மேலும் அனைத்து சிறுவர்களுக்கும் மதிய உணவை பரிமாறி 

அவர்கள் மிகவும் திருப்த்தியாக சாப்பிடும் வரை உடன் இருந்தார்கள்மதிய உணவு வழங்கிய கிளப் தலைவருக்கும் லயன்ஸ் அறம் செய்ய விரும்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் காப்பகம் நடத்துவோர் தங்கள் நன்றியை தெரிவித்துகொண்டார்கள்  ர்

இந்த நிகழ்வில் சங்கத்தின் Lion A.S.V.சரவணகுமார் (Club founder and DC for Health Camp in koyambedu ) கிளப்பின் தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் Lion. S.பாலச்சந்தர்மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும்  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,