அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக தொடர்ந்து சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் அன்னதானம்
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்
தொடர் சேவையாக தொடர்ந்து 6 வாரங்களாக செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் அன்னதானம் செய்து வருகின்றனர்
காய்கறி அங்காடியில் பணிபுரியும் தினக்கூலிகள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு
சாப்பிட்டுக்கொண்டு வருகிறார்கள்
குறைந்தது 300 பேருக்கு மிகாமல் சாப்பிட்டு வருகிறார்கள்.
கொரானா கட்டுப்பாட்டு காரணமாக டீக்கடைகள் மற்றும் ஓடடல்கள் மூடியிருந்த போது இவர்களின் ஒரு வேளை சாப்பாட்டை ஒரளவாது எங்களால் கொடுக்கமுடிந்தது என சங்கத்தின் Lion A.S.V.சரவணகுமார் (Club founder and DC for Health Camp in koyambedu )தெரிவித்தார்
இன்று 7வது வாரமாக (13.07.2021) காலை7.30 மணியளவில் நிகழ்வில்
ஏறக்குறைய 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சங்கத்தின் Lion A.S.V.சரவணகுமார் (Club founder and DC for Health Camp in koyambedu ) கிளப்பின் தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் Lion. S.பாலச்சந்தர்மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
Comments