வேர்ல்ட் எமோஜி டே

 வேர்ல்ட் எமோஜி டே











இன்றைய ஸ்மார்ட்போன் உலகத்தில் எமோஜிக்கள் இல்லாமல் எந்தவொரு உரையாடலும் அமைவதில்லை. நம் உணர்வுகளை சொல்ல வித்தியாசமான முக பாவத்துடன் பல எமோஜிகள் உள்ளன.
முதன்முதலில் ஜப்பானில் வானிலை அறிக்கைகள் வாசிக்கும்போது சின்ன சின்ன கிராபிக்ஸ் மூலம் செய்திகளை சொல்ல எமோஜியை பயன்படுத்தி வந்தனர். 1990-களில் மொபைல் இன்டர்நெட் பிளாட்பார்ம்-க்கு சுகிடா குரிடா என்பவரால் மொபைல் போன்களில் எமோஜிக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
2014 ஆண்டு முதல் ஜூலை 17-ஆம் தேதி உலக எமோஜி நாளாக கொண்டாடப்படுகிறது. இப்போது, எமோஜிக்கள் போன்களில் மட்டுமல்ல சமூக வலைதளங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,