சங்கமம்/கவிதை

 சங்கமம்

------கவிதை

 
ஆண்கள் எப்போதும்
நயாகரா வீழ்ச்சி போல்
பெண்கள் எப்போதும்
ஓடும் நதிபோல்,
இரண்டும் இணைந்தே
காதல் கடலில் கலந்து
உறவாடும் போது
பிரிவுகள் ஏது,,?
புனிதமான காதல்
இதுவன்றோ..!

(நீ நான்)

நீ நீர்வீழ்ச்சி என்றால்
நான் ஓடிடும் நதியே
வா இணைந்து
இரு கரம் சேர்த்து
காதல் கடலினில்
நாம் சங்கமிப்போம்
இனியொரு பிரிவேது? புனிதக் காதல்
இதுவென்றுரைப்போம்!
,,,, skv
எஸ்,கிருஷ்ணவேணி


❤️🌹

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி