கொத்தவரங்காயின் மருத்துவ நன்மைகள்

 கபத்தை வெளியேற்றும் நாட்டுகாய் எனப்படும் கொத்தவரங்காயின் மருத்துவ நன்மைகள் பற்றி ஒரு பதிவு! 

குளிர்ச்சியால் ஏற்படும் இந்த சளிக்கும், இருமலுக்கும், காய்ச்சலூக்கும் கொத்தவரங்காய் நல்ல தீர்வாகும்.


சூட்டினால் தோலில்  கொப்பளம், மற்றும் அம்மைஏற்படும். 


இந்த அம்மை நோய் ஏற்படக் காரணம் நரம்பு மண்டலம் தான். 


அம்மையால்,சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டவருக்கு 1 நாளைக்கு நான்கு வேளை பத்து கொத்தவரங்காய்,  எலுமிச்சம்பழம் தோலுடன் சேர்த்து ஜுஸ் கொடுத்து வந்தால் உடனடியாக அதிசயங்கள் நிகழும்.


#கொத்தவரைமில்க்சேக்


ஒருகைபிடி தேங்காய் துருவல்

பத்து கொத்தவரங்காய் நறுக்கியது

ஒருகைபிடி நாட்டுச்சர்க்கரை


அனைத்தையும் மிக்ஸியில் இட்டு 

இரண்டு டம்ளர் நீர்விட்டு அரைத்து... வடிகட்டி ஐந்து முந்திரி, பாதாம் 

பொடித்தது தூவி பரிமாறவும்.


கொத்தவரங்காய்க்கு மிகப் பெரும் ஆற்றல் உண்டு. அது இடம், பொருள் தெரிந்து மிகச் சரியாக வேலையை செய்யும்..


கொத்தவரங்காயில் #பாதரசம் உள்ளது. 


இது தேவ அமிர்தத்திற்கு ஒப்பானது. 


#செயலிழந்தமனிதனையும் #செயல்படவைக்கும்

பொதுவாக நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயல்பட வைக்க சரியான மருந்துகள் இல்லை. 


நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை செயல்பட வைக்க மருந்துகள் எடுத்தால் பக்க விளைவுகள் ஏற்படும். 


ஆரோக்கியத்திற்கு கொத்தவரை போல் ஒரு சக்தி வாய்ந்த பொருள் உலகில் இல்லை. 


மேலும்இது சிறந்த வலி நிவாரணியாக செயற்படும்.


நம் உடம்பில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் தீர்க்கும் காய் எது தெரியுமா? அது தான் #கொத்தவரங்காய்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,