ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி

  • ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி


















உங்கள் வீட்டில் ஆந்திரா ரெசிபிக்களை முயற்சிக்க நினைக்கிறீர்களா? ஆந்திரா ரெசிபிக்களின் சிறப்பே காரம் தான். உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி இருந்தால், அந்த சிக்கனைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடன் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யலாம். இந்த கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் ஒரு அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது

.
தேவையான பொருட்கள்
: * பன்னீர் - 200 கிராம் * நெய் - 2-3 டேபிள் ஸ்பூன்  * தயிர் - 1 டேபின் ஸ்பூன் * நாட்டுச் சர்க்கரை - 1 டீஸ்பூன் * புளி - 1 டீஸ்பூன்  * உப்பு - சுவைக்கேற்ப * தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து அரைப்பதற்கு... * மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன் * மிளகு - 1/2 டீஸ்பூன் * சீரகம் - 1 டீஸ்பூன் * சோம்பு - 1 டீஸ்பூன் * வெந்தயம் - 1/4 டீஸ்பூன் * கிராம்பு - 2 * வரமிளகாய் - 2 * காஷ்மீரி வரமிளகாய் - 6

செய்முறை: *
 முதலில் பன்னீரை துண்டுகளாக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். * பின்னர் சுடுநீரில் புளியை போட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் வரமிளகாயைத் தவிர அனைத்தையும் போட்டு, 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

பிறகு வறுத்த பொருட்களை நன்கு குளிர வைக்க வேண்டும். * அடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி நீரை ஊற்றி, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். * பின் அந்த நெய்யில் அரைத்த பேஸ்ட்டை சேர்த்து சில நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தயிரை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். * அதன் பின் வறுத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் நெய் ரோஸ்ட் தயார். குறிப்பு: * இந்த ரெசிபிக்கு எண்ணெயை பயன்படுத்தாதீர்கள். நெய் பயன்படுத்தினால் தான் சுவை அற்புதமாக இருக்கும். * உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வரமிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். * பன்னீரை நீண்ட நேரம் வேக வைத்து விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் ரப்பர் போன்று ஆகிவிடும். * வேண்டுமானால் பன்னீர் வறுக்காமல், மசாலாவில் போட்டு பிரட் ஊற வைத்தும் பயன்படுத்தலாம். * பன்னீரை வறுத்துப் பயன்பத்தினால், அது நல்ல சுவையைத் தரும். * உங்களுக்கு கிரேவியாக வேண்டுமானால், சற்று நீராக இருக்கும் போதே இறக்கிக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட நினைத்தால், நீரை வற்றவிடலாம்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,