முத்த புராணம்./உலக முத்த தினம்: ஸ்பெசல்

 

ஆண்டுதோறும் ஜூலை மாதம் 6ம் தேதி சர்வதேச முத்த தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்று முத்தச் சத்தம் அமோகமாக இருக்கிறது. மேலை நாடுகளில் வழக்கம் போல உற்சாக முத்தங்களுடன் இந்த முத்த தினத்தை காதலர்களும், மற்றவர்களும் கொண்டாடி வருகின்றனர்.

காதலர் தினம், தந்தையர் தினம், அன்னையர் தினம் போல மேற்கத்திய நாடுகளில் பிரபலமானது இந்த சர்வதேச முத்த தினம். அன்பின் வெளிப்பாடுதான் முத்தம்.

கொடுப்பவரையும், பெறுபவரையும் பொறுத்து இதற்கு அர்த்தம் மாறும். அன்பையும், பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்க உதவுவது இந்த முத்தம். இதை வலியுறுத்தியே இந்த முத்த தினம் கொண்டாடுகிறார்களாம்.

காதலர் தினம் போல இந்த முத்த தினம் இன்னும் வணிக மயமாகவில்லை. மாறாக உண்மையான அன்புப் பரிமாற்ற தினமாக இருக்கிறது. அதுவரை ஆறுதலான விஷயம்தான். முதல் முத்தம் எத்தனை பேருக்கு நினைவிருக்கும்.. கண்டிப்பாக அதைப் பெற்ற அத்தனை பேருக்கும் அது மறக்க முடியாத ஒன்று. முத்தத்திற்கு அப்படி ஒரு சக்தி.
இந்த நாளில் அந்த முத்தத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.. காதலர்களுக்கு மட்டும்தானா முத்தம் சொந்தம்.. இல்லை இல்லை.. பிள்ளைக்குத் தாய் தந்தை கொடுக்கும் முத்தம்.. அதற்கு நிகர் ஏது.    திரு அமிர்தம் சூர்யா பிரபல எழுத்தாளர் ,கவிஞர் , பன்முகம் படைத்தவர்.தலைமை உதவி ஆசிரியர் at கல்கி வார இதழ்
    இவரின்  யூ டியுப் சேனல் தான் கருமாண்டி ஜங்சன்.இதில் அவர் நம்மிடம் பேசுகிறார்
    நமது வாசகர்களுக்காக அவரின்முத்த புராணம் பற்றிய பேச்சினை இங்கு வழங்குகிறோம்


video linkby
Karumaandi Junction

நன்றி 

திரு அமிர்தம் சூர்யா 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,