கவி கா.மு.ஷெரீப்

: இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், பிரபல நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர்,

கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியருமான, 

 கவி கா.மு.ஷெரீப் 

நினைவு தினம் இன்று.

( 07  ஜூலை  1994 )



இவரின் புகழ் பெற்ற சில பாடல்கள்👇🏾


சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா.....


வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா,…


பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…


வானில் முழுமதியை கண்டேன் வனத்திலொரு பெண்ணை கண்டேன்……


நான்பெற்ற செல்வம் நலமான செல்வம்,………..


ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,…


ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைகாதல் மாறி போகுமா..


அன்னையை போல் ஒரு தெய்வமில்லை….


பொன்னான வாழ்வு மண்ணாகி போமா………


உலவும் தென்றல் காற்றினிலே…………


மேலும் பல நூற்றுக் கணக்கான பாடல்கள் வரிகள் இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.🌐

Comments

Popular posts from this blog

ஸ்ரீ சத்ரு சம்ஹார வேலாயுதா ஸ்லோகம் !

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இமான் அண்ணாச்சி தாக்கு