திருநங்கைகளுக்கு அறம் செய்ய விரும்பு அரிமா சங்க தலைவர் உதவி
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு அரிமா சங்க
தலைவர் இன்று (10.7.2021) . MJF Ln. திரு தனபாலகிருஷ்ணன் வறுமையால் வாடும் திருநங்கைகளுக்கு ரூபாய் ஆயிரத்தி ஐநூறு நன்கொடையாக வழங்கினார்
அவருக்கு சங்க நிர்வாகிகளுட் உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்
Comments