அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப்பின் சேவை/Hope மனநலம் குன்றியோர் காப்பக்கத்தில் (சூளைமேடு) மாலை சிற்றுண்டி

 அறம் செய்ய விரும்பு சென்னை லயன்ஸ் கிளப்பின் சேவை


சென்னையிலுள்ள   அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்நண்பர்களும் நிர்வாகிகளும்    இன்று 08,07.2021  மாலை 4  மணி அளவில் 

 Hope மனநலம் குன்றியோர் காப்பக்கத்தில் (சூளைமேடு)   மாலை சிற்றுண்டி வழங்கினார்கள்

நமது சங்கத்தின் உறுப்பினர் first vice president  Ln. தினேஷ்   தனது சொந்த செலவில்

இந்த நலத்திட்டத்திற்கான தொகையினை   முழுவதுமாக தந்தார்அவருக்கு  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் நன்றியும் பாராட்டும் Hope மனநலம் குன்றியோர் காப்பக்கம் (சூளைமேடு)    சார்பாக தெரிவிக்கப்பட்டது

அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்  நிர்வாகிகளுக்கும் அவருக்கு பாராட்டை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நண்பர்களுக்கும் சங்க நிர்வாகிகள் மற்றும உறுபபினர்களுக்கும் தங்ள் நன்றியை

 President MJF. LN. தன பாலகிருஷ்ணன், SECRETARY LN. பாலச்சந்தர்,  TREASURER LN. கார்த்தி தீபன் ஆகியோர் தெரிவித்துககொண்டனர்                        

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,