அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் அன்னதான சேவை

 சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்

தொடர் சேவையாக தொடர்ந்து 7 வாரங்களாக செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் அன்னதானம் செய்து வருகின்றனர்

இன்று 8வது வாரமாக (20.07.2021) காலை7.30 மணியளவில் நிகழ்வில் ஏறக்குறைய 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



 

காய்கறி அங்காடியில் பணிபுரியும் தினக்கூலிகள் மற்றும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணவு

சாப்பிட்டுக்கொண்டு வருகிறார்கள்

குறைந்தது 300 பேருக்கு மிகாமல் சாப்பிட்டு வருகிறார்கள்.

கொரானா கட்டுப்பாட்டு காரணமாக டீக்கடைகள் மற்றும் ஓடடல்கள் மூடியிருந்த போது இவர்களின் ஒரு வேளை சாப்பாட்டை ஒரளவாது எங்களால் கொடுக்கமுடிந்தது என சங்கத்தின் Lion A.S.V.சரவணகுமார் 
(Club founder and DC for Health Camp in koyambedu )தெரிவித்தார்

 

20/07/2021 இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் நமது சங்கத்தின் மூலமாக செய்த அன்னதானத்திற்கு
உதவிய  குழு உறுப்பினர்களின் விவரம் கீழே உள்ளது.


இந்த வாரம் அன்னதானத்திற்கு உதவிய நண்பர்களின் விவரம்

1) Ln. S. Balachandar (  Rs.500/-)
2) Ln. Karunanidhi( Rs.500)
3) Ln.asv.saravanakumaran(500)
4)Ln.m.saravana ( Rs.500/-)
5) Mr. Ashwin  Raghu (Rs. 520/-) Relative of Ln. S.Balachandar
6) Ln.Kannan Mani - ( 500/- )
7) Ln. Sekar ( Rs.500/-)
8) Ln. Biju Varghese ( Rs. 500/-)
இன்றைய அன்னதானத்திற்கு நிதி வழங்கிய  அனைவருக்கும்  மனமார்ந்த நன்றியினை இந்த சங்கத்தின் மூலமாக தெரிவித்துக் கொள்வதாக சங்க செயலாளர் .  Lion. S.பாலச்சந்தர் தெரிவித்தார்


இந்த நிகழ்வில் சங்கத்தின் Lion A.S.V.சரவணகுமார் (Club founder and DC for Health Camp in koyambedu ) கிளப்பின் தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் Lion. S.பாலச்சந்தர்மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும்  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

,,




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,