ரங்கராவ் (S. V. Ranga Rao) அவர்களின் நினைவு தினம்

 குண சித்திர நடிகர் மதிப்பிற்குரிய . ரங்கராவ் (S. V. Ranga Rao) அவர்களின்


















நினைவு தினம். 18th july.ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர்.
தமது இளமைக் காலங்களிலேயே முதியவர் வேடங்களை ஏற்று நடித்த பெருமைக்குரியவர்.
திரைப்படங்களில் 25 ஆண்டுகள் (1950-களில்,1960-களில்,1970-களின்முன்பகுதியில் ) வயதான, முதிய கதாபாத்திரங்களை நிறைய செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி. ரங்காராவ் அறுபது வயதைத் தன் வாழ்நாளில் கண்டதில்லை.1974-ல் அவர் மறைந்தபோது அவர் வயது 56தான்.
தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர். நாடகங்களில் நடித்திருந்தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஆஜானுபாகுவான ரங்காராவ் திரைப்படங்களில் அப்பா வேடத்துக்கே தனி கவுரவத்தை ஏற்படுத்தியவர் ‘பக்த பிரகலாதா', ‘நம் நாடு’ போன்ற படங்களில் அவர் ஏற்ற வில்லன் வேடங்கள் பார்ப்பவர்கள் வயிற்றைக் கலக்கும். ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலில் ரங்காராவின் நடிப்பு பிரபலம். ‘

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,