பெண்மையை மதிப்போம்/ YOUth Tube
ரேகா
இவங்க Tamil Writer & Poetess ,Film Actor, Television Anchor, Life Coach, Public Speaker
இவங்களின் YOUth Tube சேனலில்
இன்று பெண்மையை மதிப்போம்/
எல்லாத்தையும் பண்ணிட்டு நம்ம தான் சரி நம்ம பண்றது தான் சரின்னு சொல்றது கொஞ்சம் நிறுத்துங்க
பொண்ணுங்க ஒழுக்கமா இருக்கணும்னு எக்ஸ்பர்ட் பண்றது தப்பு இல்ல பொண்ணுங்கன்னா தப்பாவே தான் இருப்பாங்கன்னு கன்ஃபார்ம் பண்றதுதான் தப்புvideo link
Comments