சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவை முதியோர் இல்லத்தில் அன்னதானம்
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக
இன்று 20.8.2021 காலை
சங்க செயலாளர் லயன் பாலசந்தர் அவர்களின் கஸ்டமர் திரு சிகாமணி அவர்கள் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கம் சார்பாக தனது சொந்த செலவில் சென்னை பாலவாக்த்தில் உள்ள காக்கும் கரங்கள் முதியோர் இல்லத்தில் சுமார் 50 பேருக்கு அன்னதானம் அளித்தார்
Comments