மயிலப்பன் சேர்வைக்காரர்

 




மயிலப்பன் சேர்வைக்காரர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. காலமான தினம்

இந்த மயிலப்பன் சேர்வைகாரர் தன்னந்தனியே முதுகளத்தூர், கமுதி பகுதிகளில் உள்ள மக்களை ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்க மக்களை சந்தித்து பேசி பெரும் போர் களத்தை உண்டாக்க முனைந்தார். அவ்வப்போது மன்னர் ரிபேல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரை மாறு வேடத்தில் சென்று நாட்டை பற்றி ஆலோசித்து வந்தார்
ஒரு நாள் கொடியவன் ஒருவன் கம்பெனியாரின் தூண்டுதலின் பேரில் பொருளாசை காரணமாக சேர்வைகாரரின் மறைவிடத்தைக் காட்டிக்கொடுத்தான்.
இதனால் பிடிப்பட்டு மூன்று மாத கால கடுமையான சிறை வாழ்க்கையை மேற்கொண்ட மயிலப்பன் சேர்வைகாரர் 1802, ஆகஸ்ட் 6 ஆம் நாளன்று அபிராமத்தில் கம்பெனியாரால் தூக்கிலிடப்பட்டார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,