சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவையாக புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மருத்துவமனைக்குஉணவு பொருட்கள்

 சென்னையிலுள்ள  அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்

தொடர் சேவையாக
இன்று 5 / 8 / 2021. வியாழக்கிழமை காலை 11 மணி அளவில்  சங்கத்தின் சார்பாக 
Mr.Kannan அவர்கள் ( Customer of S. Balachandarசெயலாளர்
.அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்)
 
10 கிலோ வெள்ளை கொண்டைக்கடலை,
10 கிலோ கருப்பு கொண்டை கடலை,
10 கிலோ பச்சை வேர்க்கடலை,முதலிய உணவுப்பொருட்களை 
சென்னை எழும்பூரில் உள்ள  வழங்கினார்


Mr.Kannan அவர்களுக்கு  சங்கத்தின் சார்பாக சங்க  செயலாளர்Lion. S.பாலச்சந்தர்  நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.

கிளப்பின் தலைவர் MJF Lion A.தனபாலகிருஷ்ணன் சங்க செயலாளர் Lion. S.பாலச்சந்தர்

சங்கத்தின் பொருளாளர்  Lion கார்த்தீபன் ,சங்க நிர்வாகி Lion தினேஷ் மற்றும் சங்கத்தின் நிர்வாகிகளும்  உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,