வெந்தயக்கீரை

 வெந்தயக்கீரை 


வெந்தயக்கீரை மூலநோய், அதிக அமிலத்தன்மை,

உடல் பருமன், முகப்பருத் தொல்லை, பொடுகு

போன்றதொல்லைகளுக்குத் தீர்வு தரும்.


வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும் , சுண்

ணாம்பு சத்தும் உள்ளன, இதைச் சாப்பிடுவதால் மாரடைப்பு,

கண்பார்வை குறைவு, வாதம், சொறி, சிரங்கு,

இரத்தசோகை ஆகியவை குணமடையும். பசியைப்

போக்கவும் பயன்படுகிறது. வெந்தயக்கீரையைக்

கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டு வந்தால் வாய்வு

கலைந்து உடல் ஆரோக்கியத்தடன் காணப்படுவீர்

கள்.  உடலின் செயல் ஆற்றலை அதிகரித்து சுறு

சுறுப்பாக செயல்பட உதவும். குடலில் உள்ள பூச்சி

களை அகற்ற வெந்தயக்கீரைப் பயன்படுகிறது.


வெந்தயக்கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு

சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்

ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவுக்குச் சுண்டக் காச்சி,

காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சு வலி பூரணமாகக் குணமாகும்.


வெந்தயக்கீரையை அரைத்து வீக்கத்தின் மீது

தடவினால் வீக்கம் குறையும். தீப் புண்கள்மீது பூசினால் தீப்புண்கள் ஆறும். இரத்த விருத்தியாகும்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,