திரு முருக. கிருபானந்தவாரியார்

  திரு முருக. கிருபானந்தவாரியார் 





திரு முருக. கிருபானந்தவாரியார் அவர்களின் பிறந்த நாள் இன்று


 தமிழ் மொழிக்கும் சிறப்பு செய்து, பக்தி நெறியுடன் வாழ்ந்த பெரியவர்.


 கவியரசு கண்ணதாசன்  வாரியாரைப் பற்றி  எழுதிய  வெண்பா கவிதை.


"  வேறியார் உரைத்த போதும் விரிப்பன சுருங்கும் : மேலும்


 மாறியும் திரிந்தும் சொல்லில் மற்றொன்று விரிந்து நிற்கும்!


 கூறுமோர் பொருளையெல்லாம்

 குறையில்லா துரைக்கும் வள்ளல்


 வாரியார் ஒருவரே தான் வையமே சாட்சி சொல்லும்!


 மீனாட்சி என்ற சொல்லை விரிவுரை செய்வார் : அங்கே தானாட்சி செய்யும் எங்கள் தமிழ்நாட்சி என்னென்பேன் யான்!


 ஊனாட்சி செய்யும் மாந்தர்  உயிராட்சி கொள்ளும் இன்ப(த் )


 தேனாட்சி வாரியார்க் கே சிறப்பான ஆட்சி யன்றோ!


 (குமரி அனந்தன் எழுதிய 

 வாரியாரைக் கண்ட கண்கள் என்னும் புத்தகத்திலிருந்த பதிவு )







முருக.சண்முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி