: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர்
சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சந்திரசேகரை புதிய தலைவராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
Comments