உலக மூத்த குடிமக்கள்
 உலக மூத்த குடிமக்கள் தினமானது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது . மூத்த குடிமக்களின் நிலைமை குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதே இதன் நோக்கமாகும். இத்தினமானது முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் ஆகஸ்ட் 19, 1988 அன்று ஆகஸ்ட் 21 ஆம் தேதியை அமெரிக்காவின் தேசிய மூத்த குடிமக்கள் தினமாக அறிவித்து பிரகடனத்தை கையொப்பமிட்ட பிறகு அலுவல்பூர்வமாக கொண்டாட ஆரம்பிக்கப்பட்டது. மற்ற நாடுகளும் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்தினத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர் டிசம்பர் 14, 1990 ல் ஐநா பொதுச்சபையானது ஆகஸ்ட் 21 ஐ உலக மூத்த குடிமக்கள் தினமாக அனுசரிப்பதாக அறிவித்தது.


Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,