பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.
பாராஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.
டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை பவினா பென்.
கடுமையாக போராடி இறுதிப் போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென் படேல். இதன் காரணமாக வெள்ளி பதக்கம் வென்றுள்ளார் பவினா படேல்!
இந்தியாவுக்கு முதல் பதக்கம் பாராலிம்பிக்கில் கிடைத்துள்ளது
Comments