சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின் தொடர் சேவை
சென்னையிலுள்ள அறம் செய்ய விரும்பு லயன்ஸ் கிளப்பின்
தொடர் சேவையாக தொடர்ந்து இன்று 14. .08.2021 சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் First VP Ln. தினேஷ் அவர்கள் அவருடைய குழந்தை நினைவாக சங்கம் சார்பில் சூளைமேட்டில் உள்ள SPECIAL children ஹோப் காப்பகத்தில் 40 குழந்தைகளுக்கு இரவு உணவு அளிக்கப்பட்டது
Comments