: சர்க்கரைகட்டுப்பாட்டில்வராமல் #இருப்பதற்கான…… 🇨🇭#16_காரணங்கள்

: சர்க்கரைகட்டுப்பாட்டில்வராமல் #இருப்பதற்கான……


🇨🇭#16_காரணங்கள்.









👉1, ரத்தத்தில் கொழுப்பின் 

(LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                  


👉2, கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   


👉3, சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                  


👉4, சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                      


👉5, தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                   


👉6, குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                       


👉7, தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                      


👉8, மன உளைச்சல் மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.                  


👉9, தைராய்டு பிரச்சினை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉10, சிறுநீரகம் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉11, மலசிக்கல் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉12, உடல் உழைப்பு இல்லை என்றாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉13, கணையத்தின் செயல்திறநில்

ஏற்றதாழ்வு இருந்தாலும்

சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉14, செரிமான பிறச்சனை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉15, மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


👉16, சிறுநீரகத்தின் செயல்பாடு சரியாக இல்லையென்றாலும் 

சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.


✳ #சுகர்_இரத்தபரிசோதனைகள்❓


1, Sugar 

[ உணவுக்கு முன் பரிசோதணை செய்ய வேண்டும். ]


உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் Sugar பரிசோதணை செய்ய வேண்டும்.

[14:44, 07/09/2021] Svel: பளபள கூந்தலுக்கு....


எல்லா பெண்களும் அடிக்கடி முடி உதிராத, நீண்ட, பளபளப்பான, பொடுகு இல்லாத கூந்தல் வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். நீங்களும் கூந்தல் அழகியாக சில டிப்ஸ்:


ஒரு கையளவு வேப்பிலை எடுத்து 4 கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடுங்கள். ஆறியதும் அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம். வினிகரை தலையில் தடவி குளித்து வந்தாலும் பொடுகு தொல்லை குறையும்.


வெந்தயம், வேப்பிலை, கறிவேப்பிலை, பாசிபருப்பு, ஆவாராம் பூ ஆகியவற்றை வெயிலில் காய வைத்து மெஷினில் நன்கு பொடித்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்புக்கு பதிலாக வாரம் இருமுறை கூந்தலில் தேய்த்து அலசி குளியுங்கள். உங்கள் கூந்தல் பளப்பளக்க தொடக்கிவிடும்.


ஹேர் டிரையரை அதிகம் உபயோகிக்காதீர்கள். அப்படி செய்தால் தலை வறண்டு, முடியின் வேர்களும் பழுதடைந்து போய்விடும். மேலும், அதிக கெமிக்கல் நிறைந்த ஷ…

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி