மின்கட்டணம் 21 கோடியே 48 லட்ச ரூபாய்

 


ஆந்திரா டிஸ்ட்ரிக் கிழக்கு கோதாவரி சிந்தளபூடியைச் சேர்ந்த நாகமணி என்பவர் தக்கணூண்டு அளவிலான உணவகம் ஒன்றை நடத்தி வாரார். தன்னோட உணவகத்துக்கு மாசந்தோறும் மின்கட்டணமாக 600 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை செலுத்தி வந்துருக்கா. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான மின் பயன்பாட்டைக் கணக்கீடு செய்த போது 47 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வந்துச்சாம். இதனால் அதிர்ச்சியடைந்த நாகமணி, மின்வாரியத்தில் புகாரளிச்சார்..இதையடுத்து மின்மீட்டர் பிரச்சனையாக இருக்கலாம் அப்ப்டீன்னு அதிகாரிகள் பழைய மீட்டரை அகற்றிவிட்டு புதிய மீட்டரை வைச்சுப்புட்டு போனாய்ங்க. இந்நிலையில் இந்த மாசம் மின்கட்டணம் 21 கோடியே 48 லட்ச ரூபாய் என வந்துருக்குதாம். இதனால் அதிர்ச்சியடைந்த நாகமணி, அதிகாரிகளிடம் புகாரளித்தார். எனினும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்