திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் ACS மருத்துவமனை இணைந்து ஆவடி அருத்ததிபுரத்தில் நேற்று (25.09.2021) காலை 10 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை பொது மருத்துவ முகாம் நடந்தது.
இந்த முகாமில் ACS மருத்துவமனையிலிருந்து 8 டாக்டர்களும் 10 நர்சுகளும் வந்து மருத்துவதில் பங்கேற்றனர்.
குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என 150 க்கு மேற்பட்டோர் மருத்துவம் பார்த்து பயன்பெற்றனர்கள்.
தகவல் அல்லாபக்ஷ்
No comments:
Post a Comment