நடிகர் ரஞ்சன்
நடிகர் ரஞ்சன் காலமான தினம்
ரஞ்சன் சகலகலா வல்லவர். அவர் பாடகர், டான்ஸ் மாஸ்டர், வாள் வீச்சு வீரர், நாடக நடிகர், வில் வித்தையில் திறமை சாலி, ஓவியக்கலைஞர், கிரிக்கெட் வீரர், குதிரை சவாரியில் வல்லவர், நீச்சல் வீரர், எம்.லிட்., பட்டதாரி, பத்திரிகையாளர், மேஜிக் நிபுணர், எழுத்தாளர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக விமானம் ஓட்ட கற்றவரிவர்.
Comments