தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கு வங்க கவிஞர் ரவிந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழி பெயர்த்த கே. செல்லப்பன்- அவர்களுக்கு சிறந்த மொழி பெயர்ப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments