எனது நண்பர் ஸ்டாலின்”- சோ

 எனது நண்பர் ஸ்டாலின்”- சோ












சென்னை தொலைக்காட்சி மிகப் பிரபலமாக இருந்த நேரம். அதில் வெளிவந்து ஹிட்டான தொடர்- குறிஞ்சி மலர். நா.பார்த்தசாரதியின் பாப்புலரான நாவலே தான்.
அதன் கதாநாயகன் – அரவிந்தன். தொடரில் அரவிந்தனாக நடித்தவர் மு.க.ஸ்டாலின். பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. (பிரசாந்த் கிஷோர் கவனிக்கவும்!) தொடர் நிறைவடைந்த பிறகு ஸ்டாலினுக்குப் பாராட்டுவிழா சென்னையில்.
பாலசந்தர், பானுமதி என்று பல வி.ஐ.பி.களுக்கு இடையே கலகலப்பாக கலந்து கொண்டவர் சோ.
“இந்த விழாவுக்கு நான் வந்ததற்குக் காரணம் நண்பர் ஸ்டாலின் தான். இரண்டு முக்கியமான தொடர்களைத் தூர்தர்ஷன் ஒளிபரப்பியிருக்கிறது. ஒன்று ஸ்டாலின் நடித்த ‘குறிஞ்சிமலர்’.
சோ குறிப்பிட்ட இன்னொரு முக்கியத் தொடர் அவர் நடித்த ‘வந்தேமாதரம்’.
விழா மேடையில் அப்போதைய நாயகனான ஸ்டாலினைப் பாருங்கள்!
நன்றி: தாய்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி