வான் தந்த
வான்மழையை,
கழனியெங்கும் தேக்கி வைத்து,
குவலயத்தின் பசியாற்ற,
கதிர்மணி செந்நெல்லாக்கித் தரும் பணியை
கண்காணிக்க,
காலாட்படையென தென்னையினை
நிற்க வைத்தும்
திருப்தியில்லாத வானம்
, வெண்முகிலோடு
வந்து வேவு
பார்த்து செல்கிறது!
தாய் சமயபுரம் மாரியம்மனின் வரலாறு | சமயபுரத்தாளின் சிறப்புகள்|Samayapuram Varalaru |sumis channel video link
No comments:
Post a Comment