ரஜினி அட்வைஸை ஏற்று பா.ரஞ்சித்தை புறக்கணித்து தூக்கி எறிந்த இளையராஜா

 

 ரஜினி அட்வைஸை ஏற்று பா.ரஞ்சித்தை புறக்கணித்து தூக்கி எறிந்த இளையராஜாஜினி அட்வைஸை ஏற்று பா.ரஞ்சித்தை புறக்கணித்து தூக்கி எகொரோன தொற்றுக்கு பின் ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்பு இசைஞானி இளையராஜாவின் புது ஸ்டூடியோ திறப்பு விழாவுக்கு வருகை தந்த ரஜினிகாந்த். அந்த ஸ்டுடியோவின் சிறப்பு அம்சம் அவர் மனதுக்கு நெருக்கமாகி விட்டதை தொடர்ந்து வாரத்துக்கு ஒரு முறையாவது இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு விசிட் அடித்து விடுகிறார் ரஜினிகாந்த். அங்கே வருகை தரும் ரஜினிகாந்த் மணிக்கணக்கில் இளையராஜாவிடம் மனம்விட்டு பேசி வருகிறாராம்.


ஒரு கட்டத்தில் நான் அடிக்கடி இங்கு வருவது உங்களுக்குத் தொந்தரவா இல்லையே…” எனக் கடந்த வாரம் ரஜினி கேட்க, “நீங்க வர்றது எனக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு” எனக்கு மனம் விட்டு பேச இது ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது என்றாராம் இளையராஜா. இந்நிலையில் பா.ரஞ்சித் அடுத்த காதல் சப்ஜெக்ட் படமான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கும் இசைஞானி இளையராஜாவை இசையமைக்க வேண்டும் என பா.ரஞ்சித் கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு இளையராஜாவும் சம்மதம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது

அப்போது இளையராஜா – ரஜினிகாந்த் இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்தது குறித்து ரஜினிகாந்த் அனுபவங்கள் பற்றி இளையராஜா கேட்க, அதற்கு ரஜினிகாந்த் படப்பிடிப்பில் சர்ச்சை கூறிய வகையில் ஒரு சிலரை சீண்டுவது போன்ற காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற முயற்சித்தார் ஆனால் நான் திட்டவட்டமாக தவிர்த்து விட்டேன். பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த பின்பு எனது மார்க்கெட் சரிந்தது உண்மை தான்.

பா.ரஞ்சித் படத்தில் நடிப்பதை நான் தவித்திருக்க வேண்டும், ஆனால் என்னுடைய இரண்டாவது பொண்ணு தான் என்னை கட்டாய படுத்தி நடிக்க வைத்தார், ஆனால் அது என்னை ஒரு குறிப்பிட்ட சமூக மத்தியில் எதிர்ப்பை பெற்று தந்தது, அதில் இருந்து தப்பித்ததே பெரிய விஷயம் என ரஜினிகாந்த் தெரிவிக்க அதற்கு பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்துக்கு இசை அமைக்க அழைப்பு வந்ததை பற்றி இளையராஜா தெரிவித்துள்ளார்.


அதற்கு, சாமி ..உங்களுக்கு என்று ஒரு உயரிய மரியாதை இருக்கு, உங்கள் இசை சாதி மதம் கடந்து அனைவராலும் கொண்டாட பட கூடியது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு அடங்கிவிட வேண்டாம். யோசித்து முடிவு செய்யுங்க என ரஜினிகாந்த் கூறியதை ஏற்று கொண்ட இளையராஜா, புதிய படம் குறித்து பா.ரஞ்சித் உடன் ஆலோசனையில் ஈடுபட்ட போது, ரஜினிகாந்த் சொன்னது இளையராஜாவுக்கு நினைவுக்கு வந்துள்ளதாம்.

இதனை தொடர்ந்து எனக்கென்று ஒரு மரியாதை அணைத்து தரப்பு மக்களிடம் இருக்கிறது அதை தான் கெடுத்துக்க விரும்பவில்லை என முடிவு செய்த இளையராஜா, மேலும் ரஜினிகாந்த் சொன்ன அட்வைஸ் சரி தான் என உணர்ந்து. பா ரஞ்சித் புதிய படத்தில் இருந்து இசைஞானி வெளியானதாக கூறபடுகிறது. இதே போன்று பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் தவிர்த்து வருவதும் குறிப்பிடதக்கது.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,