மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்த நடிகர் பார்த்திபன்
67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், சிறப்பு ஜூரி விருது பெற்ற திரைப்பட நடிகரும், இயக்குநருமான திரு.@rparthiepan அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Comments