பாமர வீதிகளில் பாயும் தமிழ் நதி

 


பாமர வீதிகளில்

பாயும்

தமிழ் நதி.


பல்கலைக்கழக

உயரங்களை

பட்டிமன்ற மேடைகளில் காட்டிய

ஆடம்பரமில்லாத ஆசான்.


ஜனரஞ்சகம்

அவர் மேடை

மனோரஞ்சிதம்

அவர் தமிழ்.


வெறும் வாயை மெல்லும் பேச்சு என்று பட்டிமண்டபங்கள் மீது பழிபோடும் ஊர்வாயை அடைத்த வாய்

அய்யாவின் வாய்

அதற்குக் காரணம்

அவர் நெஞ்சில் வாழும்

தமிழ்த்தாய்.


பத்மஸ்ரீ விருது பெறும் பேராசிரியர் #சாலமன்_பாப்பையா அவர்களுக்கு

வணக்கமும் வாழ்த்துக்களும்.

-பிருந்தா சாரதி 

*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,