செம கடுப்பில் ரசிகர்கள் அண்ணாத்த திரைப்படம்,

 

ரிலீஸாகி 21 தினங்களில் OTT-யில் வெளியான அண்ணாத்த திரைப்படம், செம கடுப்பில் ரசிகர்கள்


இயக்குனர் சிவா இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படம் அண்ணாத்த.

பெரிய எதிர்பார்ப்பிற்கு பின் உலகம் முழுவதும் வெளியான இப்படம் அனைவரிடமும் எதிர்மறையான விமரசங்களையே பெற்றது.ஒரு தோல்விப்படமாக ரஜனீக்கு அமைந்துவிட்டது

ஆனால் அண்ணாத்த திரைப்படத்தை அவர்  ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர் என்றே கூறலாம்.

 வெளிநாட்டு வசூலில் அண்ணாத்த திரைப்படம் சொதப்பிவிட்டது

 தமிழகத்தில் ஒரளவு  வசூலையே பெற்றுள்ளது.

இதனிடையே அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 21 நாட்களே ஆகியுள்ள நிலையில் தற்போது அப்படம் Netflix மற்றும் Sun NXT-யில் வெளியாகியுள்ளது. திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும்போதே OTT தளத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளதால், ரஜினியின் ரசிகர்கள் செம கடுப்பாகியுள்ளனர். 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,