மணமணக்கும் தக்காளி தோசை
மணமணக்கும் தக்காளி தோசை
மொறுமொறுப்பான தக்காளி தோசை செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - ஒரு கப்,
உளுத்தம்பருப்பு - அரை உழக்கு,
காய்ந்த மிளகாய் - 8,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
தக்காளி - 5 (நறுக்கவும்),
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
உளுத்தம்பருப்பு - அரை உழக்கு,
காய்ந்த மிளகாய் - 8,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
தக்காளி - 5 (நறுக்கவும்),
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் நன்றாகக் கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஊறிய அரிசி, ஊளுந்தம் பருப்புடன், மேலே குறிபிட்ட மற்ற எல்லாவற்றையும் போட்டு நைஸாக அரைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து, தோசைக்கல்லில் நல்லெண்ணெய்விட்டு மாவை தோசை போல் ஊற்றிச் சுட்டெடுக்க வேண்டும். தக்காளி தொசை ரெடி.

Comments