எதற்கும் துணிந்தவ"னுக்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு.

 


"எதற்கும் துணிந்தவ"னுக்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு.. டிவிட்டரில் டிரென்டாகும் #WeStandWithSanthanamநடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் உண்மைக் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தில் பழங்குடியின சமூகத்தை உயர்த்தி கூறுவதற்காக வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்தியுள்ளதாக வன்னியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன. சமூகவலைதளங்களில் #WestandwithSurya என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. சூர்யாவின் புகைப்படத்தை சமூகவலைதளவாசிகள் டிபியாக வைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள்.
வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சந்தானமோ நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒருவரை உயர்த்துவதற்காக மற்றவர்களை தாழ்த்தி பேசக் கூடாது என ஜெய்பீம் சூர்யாவுக்கு அறிவுரை கூறியிருந்தார். இதையடுத்து அன்புமணி ராமதாஸின் மகள் திருமணத்தில் ராமதாஸுடன் சந்தானம் இருக்கும் புகைப்படம் வைரலானது.

டிரென்டாகும் ஹேஷ்டேக் இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.

டிரென்டாகும் ஹேஷ்டேக் இந்த நிலையில் நடிகர் சந்தானத்திற்கு ஆதரவாக #WeStandWithSanthanam என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
போலீஸ் பாதுகாப்பு எதற்கும் துணிந்தவனுக்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு என கேட்டுள்ளார் இந்த வலைஞர்.Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்