பின்ணனி பாடகர் திருச்சி லோகநாதன் நினைவு நாள் இன்று....
தமிழ் சினிமாவின் முதல் பின்ணனி பாடகர் திருச்சி லோகநாதன் நினைவு நாள் இன்று....

இவர் பாடிய திரைப்பட பாடல்: வாராய் நீ வாராய் எனத் தொடங்கும் பாடல், ஜி. ராமநாதன் இசையமைப்பில் ஜிக்கியோடு இணைந்து பாடினார்.
இவரது இரண்டாவது பாடல்: மு. கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான அபிமன்யு (1948) திரைப்படத்தில் இடம்பெற்ற இனி வசந்தமாம் வாழ்விலே என்ற பாடல்.
திருச்சி லோகநாதன் பாடிய பாடல்கள்:
கல்யாண சமையல் சாதம் (மாயா பஜார்)
ஆசையே அலைபோலே (தை பிறந்தால் வழி பிறக்கும்)
அடிக்கிற கைதான் அணைக்கும் (வண்ணக்கிளி)
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் (கப்பலோட்டிய தமிழன்)
உலவும் தென்றல் காற்றினிலே (மந்திரி குமாரி)
புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே (பானை பிடித்தவள் பாக்கியசாலி)
வில்லேந்தும் வீரரெல்லாம் (குலேபகாவலி)
பொன்னான வாழ்வு (டவுன்பஸ்)
Comments