பனங்கருப்பட்டி

 _*பனங்கருப்பட்டி..*_ 
சீனி நமக்கு எவ்வளவு பகையோ அதற்கு நேர் மாறாக தமிழன் பனைகருப்பட்டி நம் நெருங்கிய நண்பன்.


பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள் அளவில்லாதது.


இப்படி சர்க்கரை மற்றும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபட நமக்கு கிடைத்த அருமருந்து தான் தமிழன் பனைகருப்பட்டி


சர்க்கரைக்கு மாற்றாக சரியாக கருப்பட்டியை பயன்படுத்தினாலே இன்று உள்ள பெரும்பாலான நோய்கள் இல்லாமலும் அதற்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருந்துகள் அவசியமில்லாமலே போகும்.


“உணவே மருந்து” என்னும் நியதிப்படி, கால சூழலுக்கு ஏற்றார்போல உடலுக்கு தேவையானதை தேவைப் படும் நேரத்தில் வழங்குகிறது கருப்பட்டி.


உடல் இயக்கத்தை சீரான சமநிலைக்கும் கொண்டு வருகிறது.


*பனங்கருப்பட்டியின் மருத்துவ பயன்கள்:


1.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.


2. பனைகருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.


3.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டி கொடுத்தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.


4. வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.


5. உடலை குளிர்ச்சியடையச் செய்யும். உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, பாதிக்கும் கீழாக குறைக்கிறது.


6.சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதி கமாக இருக்கிறது. மேலும் இதை சர்க்கரை நோயாளிகளும் குடிக்கலாம்…


7.கருப்பட்டிஇரத்தத்தை சுத்திகரித்துஉடலுக்கு சுறுசுறுப்பை கொடுக்கும்


8. மேனிபளபளப்பை பெறும்.


9.கருப்பட்டி சாப்பிட்டால் உடல் சுத்தமடையும் நன்கு பசி எடுக்கும்


10. வாயு தொல்லை நீங்கும்.


11.பற்களும்எலும்புகளும் உறுதியாகும்


12.நீரிழிவு நோயாளிகள் (சக்கரை நோயாளிகள்) கருப்பட்டி சாப்பிட்டுவந்தால் சக்கரையின் அளவு கட்டுபாட்டில் இருப்பதுடன் அடிக்கடி சிறுநீர் போவது குறையும்.


13.சுக்குகருப்பட்டி பெண்களின் கர்ப்பப பைக்கு மிகவும் ஏற்றது


14.சுக்கு,மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாகசுரக்கும் அந்ததாய் பாலை குடிக்கும் குழந்தைக்கு நல்ல ஊட்டசத்துக்கள் கிடைக்கபெறும்.
Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்