எருக்கம் செடி

 தினம் ஒரு மூலிகை எருக்கம் செடி

 இதில் வெள்ளை எருக்கம் செடி மருத்துவ பயனாக பயன்படக் கூடியவை இலை பட்டை வேர் பூ பால் ஆகியவை மருத்துவப் பயனுடையவை வெள்ளை மலர்களையுடைய வெள்ளெருக்கு சிறப்பானதாக கருதப்படுகிறது தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானாக வளரக்கூடியது இலை நஞ்சு நீக்கல் வாந்தி உண்டாகுதல் பித்தம் பெருக்குதல் வீக்கம் கட்டிகளைக் கரைத்து வேதனை குறைத்தல் ஆகிய குணங்களை உடையது பூ பட்டை ஆகியவை கோழையகற்றுதல் பசி உண்டாக்குதல் முறை நோய் நீக்குதல் ஆகிய குணமுடையது பால் புண்ணாக்கும் தன்மை உடையது இலையை அரைத்து புன்னைக் காயளவு பாம்பு கடித்தவருக்கு உடனே கொடுக்க லாம் தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம் மூன்று துளி 10 துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும் 30 மில்லி விளக்கெண்ணையில் மூன்று துளி எருக்கு இலை சாறை விட்டு சாப்பிட இறுகிப்போன மலம் இளகும் அரைகிராம் பூவை அரைத்து விழுது காலை மாலை சாப்பிட்டு வர நீர் கோவை இருமல் இரைப்பு இருமல் பசியின்மை வாந்தி பேதி ஆகியவை தீரும் 200 மில்லி உலர்ந்த பூவின் போடி சிறிது சர்க்கரையுடன் 2 வேலை சாப்பிட்டு வர வெள்ளை பால்வினை நோய் தொழுநோய் தீரும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,