தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம்
தமிழர் திருநாளாய் மாறிய தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பையில் தமிழ்ப்புத்தாண்டு
வாழ்த்துகள்
என அச்சிடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
என்னும் வாசகத்தை தற்போது நீக்கி ‛தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்
' என குறிப்பிட்டுள்ளனர்.எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பொங்கல் பையில் தமிழ் புத்தாண்டை திமுக அரசு நீக்கியிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேவையில்லாத பிரச்னைகள், சர்ச்சைகளை தவிர்க்க இதனை நீக்கியுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
Comments