அழகுக்கலையின் காதலி பாரதி

 அழகுக்கலையின் காதலி பாரதி


============================================

மேக்கப் என்றால்  என்உ யிர்  என்கிறார் பாரதி .

சென்னையில் வசிக்கும்  பாரதி ஒரு துடிப்பான மேக்கப் ஆர்ட்டிஸ்ட் 

இவரின் தொழில் பெயர்  skora_bhari .

6 வருடங்களாக இந்த துறையில் இருக்கும் இவர் B.E.(CSC) பட்டதாரி.

பிறகு  Cosomotalogy படித்து இந்த தொழிலில் இருக்கிறார் .

இவருக்கு சிறு வயது முதல் இந்த மேக்கப் மேல ரொம்ப ஆசை ஏற்பட்டுள்ளது .

டிப்ளமோ முடித்து விட்டு மேற்கொண்டு மேக்கப். பேஷன் டிசைன் பண்ண விருப்பம் இருந்தாலும் வீட்டுலே இதற்கு சம்மதம் தெரிவிக்க வில்லை .

ஆகவே B.E படித்தேன் என்கிறார். Dipolma 98% மார்க் வாங்கி யுள்ளார்..

ஆகவே free scholarship கிடைத்து பொறியியல் படிப்பு முடித்தாலும் I.T.துறைக்கு போக விருப்பம் இல்லாமல் இவர் மேக்கப் துறை யில் ஈடுபட்டு வருகிறேன் என்கிறார் 

குடும்பத்தில் யாருக்கும்  முதலில் தான் செய்யும் இந்த தொழிலில் விருப்பம் இல்லாவிட்டாலும் தான் தொடர்ந்து செய்கிறேன் என்கிறார் பாரதி.

முதலில் மறுத்த இவரது குடும்பத்தினர் இவரின் ஆர்வத்தை உணர்ந்து தற்போது  தொடர்ந்து இந்த தொழிலில் பணி புரிய இசைந்து உள்ளார்கள் எனவும் தெரிவிக்கிறார்.

தொலைக்காட்சி தொடர்களில் பெண் நடிகைகளுக்கு மேக்கப் செய்து வருகிறார் 

ஏறக்குறைய 100 ஷார்ட் பிலிம்களுக்கு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணி புரிந்து வந்துள்ளேன் என தெரிவிக்கும் இவர் திருமண மணப்பெண்களுக்கு மேக்கப் செய்தும் வருகிறேன் என்கிறார் .

விஜய் டிவியில் ஒரு முறை சிறந்த Hair ஸ்டைலிஸ்ட் அவார்ட் வாங்கிஇருக்கார் .

Ramp Walk. Fashion Showக்கும் தற்போது மேக்கப் செய்து வருகிறார் .


இவர் தற்போது செய்து வருவது 

1,Bridal Makeup

2,.Engagement Makeup

3.,Tv.Serials. Makeup,Artist

4.Party Makeup

5.Babyshower Makeup

6.Puperty Makeup

7.Short films Makeup

Extra  Activities

1.Sarees Prepleating Services

2 .Sarees draping

3.Hair Styling 

Special service மணப்பெண்களுக்கு client என இல்லாமல் அவங்க உறவினர்கள் மற்றும விழாவுக்கு  வரவங்க கேட்டால் கூட செய்கிறார் 

சீக்கிரம் ரெடி ஆக  saree ironing,saree pre pleating மற்றும் saree draping மற்றும் saree ironingம்  செய்கிறார்

இதனால் இவருக்கு நெறய  customers அறிமுகம் ஆகிறார்கள் .

இது மற்றும் இல்லாமல்  மேக்கப் கலை. Saree pleating and ironing, Hair styling. முதலிய  கலைகளுக்கு வகுப்பு நடத்தி வருகிறார் .

சமீபத்தில் ஒரு மேக்கப் அனைவரையும் கவர்ந்தது. 

அதாவது transformation ,புரியலையா உங்களுக்கு  இவர் பெண்ணாக

ஆணை பெண்ணாக மாற்றம் செய்யும் மேக்கப் 

இந்த படங்களை பாருங்க  உங்களுக்கே தெரியும் 


மேலும் அழகுகலைக்கான ஹெர்பல் பொருள்களை தயாரித்து விற்பனை செய்கிறார் 

Shampoo 

Oil 

Soap 

Face cream 

Face pack 

Face wash
https://www.instagram.com/virtueherbs/?utm_medium=copy_link


இவர் மேக்கப்பை  தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் சென்று செய்து வருகிறார் 

அந்த அளவுக்கு இவருக்கு இந்தியா முழுவதும் clients.

இவரை தொடர்பு கொள்ள 

Mobile :9095868553

இன்ஸ்டாகிராம் id: skora_bhari

Face book id: skora_bhari

https://www.instagram.com/skora_bhari/?utm_medium=copy_linkhttps://www.instagram.com/skora_bhari/?utm_medium=copy_linkComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,