கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து, பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்
வருண் சிங்கின் பணிகளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும் என இரங்கல்
-----------------------------------------------------------------------------------------------
ஹெலிகாப்டர் விபத்தில் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”
-தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
-------------------------------------------------------------------------
Comments