ருமேனியா நாட்டில் ஒலித்த தமிழ் பாடல்

 

ருமேனியா நாட்டில் ஒலித்த தமிழ் பாடல்

உலகளாவிய தமிழ்ப்பள்ளியின்  மாணவி ஆர்யா ஸ்ரீ

நடனம் பயிலும் ஒரு இளம் மொட்டு

 

 தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்யா ஸ்ரீ  தற்போது ருமேனியா . டிமிசோராவில் வசிக்கிறார்

இவர் பிரான்சிஸ்கா  என்ற நடன ஆசிரியையின் “Dance with Franciska –Academy of Ballet” நடன பள்ளியின்   மாணவியாக நடனம் பயின்று வருகிறார்

 

 

குருவும் சிஷ்யையும் கைகோர்த்து ஆடலுடன் ஒரு தமிழ் பாடலை  நமது அனைவருக்கும் ஒரு இசை விருந்தை அளித்துள்ளார்கள்

 






ஒரு ஐரோப்பிய மேடையில் எஞ்ஜாயி எஞ்சாமி என்ற தமிழ்ப்பாடல் நடனத்துடன் அரங்கேறியது



இது ஒரு கிறிஸ்துமஸ் கலைவிழாவாக 14 .12.2021 அன்று. டிமிசோராவில் (ருமேனியா) நடைபெற்று அனைவரின் பாராட்டுதுதல்களை பெற்றது







தகவல் பகிர்வு









Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி