பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் 2022_*
*_பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் 2022_*
தமிழர்களின் பாரம்பரிய திருநாள் தைப்பொங்கல்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அந்த தைமாதம் முதல் நாளே நாம் புதுநெல்லில் பொங்கல் வைத்து சூரியபகவானுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம். இப்படி உன்னதமான பொங்கல் வைக்க உகந்த நேரத்தை பார்ப்போம்.
பிலவ வருடம் தைமாதம் 1ஆம் தேதி (14-1-2022)வெள்ளிக்கிழமை
காலை மணி - (6:30 லிருந்து 7:30வரை)
(அல்லது)
காலை மணி - (9:30 லிருந்து 10:30 வரை) நல்ல நேரமாகும்
*இதில் காலை (9:30 லிருந்து 10:30 வரை) மிகவும் நல்ல நேரமாகும்.*
மேலும் வெளிநாடுகளில் வசிப்பவர் மற்றும் பணிச்சுமை காரணமாக காலை நேரத்தில் பொங்கல் வைக்க இயலாதவர்கள் மதியம் அல்லது மாலை நேரத்தில் பொங்கல் வைப்பார்கள்.
அவர்களுக்கான நல்ல நேரம்.
மதியம் மணி - (12:00 லிருந்து 1:00 வரை)
மாலை மணி - (4:30 லிருந்து 5:30 வரை) நல்ல நேரமாகும்.
இந்த பொங்கலை அனைவரும் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வோம்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Comments